மீண்டும் நிரம்புகிறது மேட்டூர் அணை: உபரி நீர் திறக்க முடிவு; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
மேட்டூர் அணை மீண்டும் நிரம்ப உள்ளதால், மாலையில் உபரி நீர் திறக்கப்பட உள்ளது. இதனையடுத்து கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேட்டூர்
Read More